தோனி இப்படியெல்லாம் பண்ண மாட்டாரு... கோலியை விமர்சித்த சேவாக் | Virender Sehwag criticize Kohli

2020-01-24 3,339


இளம் வீரர்கள் விஷயத்தில் கேப்டன் கோலி செய்வது தவறு என்றும், அதே நேரத்தில் கேப்டனாக தோனி இளம் வீரர்களை எப்படி கையாண்டார் என்பதையும் கூறி விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் சேவாக்.

Virender Sehwag criticize Kohli by comparing with Dhoni's captaincy in supporting young talents.